[This blog has nothing to do with our employers nor the toondoo website.
Our intention is never to hurt any body. Its all for pure fun only.]
Download Tamil Toon - Android App
March 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
[This blog has nothing to do with our employers nor the toondoo website.
Our intention is never to hurt any body. Its all for pure fun only.]
Download Tamil Toon - Android App
4 comments:
:)
இணையம், நுட்பம் குறித்த தமிழ் நகைச்சுவை பார்க்க மிக அரிது. இங்கு காண்பதில் ரொம்ப மகிழ்ச்சி.
நானும் ஒரு toondoo உருவாக்க முயன்றேன். ஆனா, தமிழ்ல எழுத முடியலை..text-foreign text, english இரண்டிலும் nhm writer, ekalappai இரண்டு கொண்டும் முயன்றேன். நீங்க எப்படி எழுதினீங்க?
Hi Ravi,
Welcome to "Tamil Toondoo" gang..:-)
what you did is correct..select "text-foreign text" to write in tamil..
I have never tried those softwares yet(nhm writer, ekalappai)..
what I will do is,
1) using the below link, i write tamil text first.
http://www.google.com/transliterate/indic/Tamil
2)then, i will copy & paste those text at Toondoo.(selecting 'foreign-text' speech bubbles there)
after that too, i can view only question mark(?????) type text in the thought/speech bubble at toondoo....but don't worry..when i publish that, it will be perfect in the output image format.
then, i will rectify the toon couple of times , republish that toon & post that in this blog..
-Durai.
நன்றி துரை.
பிற எழுதிகளைக் கொண்டு வேறு இடத்தில் எழுதி வெட்டி ஒட்டினாலே சரியாக வருகிறது. கேள்விக்குறி வரவில்லை.
இனி நானும் உங்களோடு சேர்ந்து என் cartoon திறமையைச் சோதிக்கப் போறேன் :)
முதல் படைப்பு: விக்கி குரு
அப்புறம், கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீங்க :)
Post a Comment